அதானி குழுமம் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம்

November 15, 2024

அதானி குழுமம் அமெரிக்காவில் 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் அமெரிக்காவில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் 2029 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருப்பார். இந்த நிலவரத்தில், அதானி குழுமம் அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போகிறது. இந்த முதலீடு, அமெரிக்காவின் எனர்ஜி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம், 15,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அதானி குழுமம் கூறியுள்ளது. […]

அதானி குழுமம் அமெரிக்காவில் 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம்

அமெரிக்காவில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் 2029 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருப்பார். இந்த நிலவரத்தில், அதானி குழுமம் அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போகிறது. இந்த முதலீடு, அமெரிக்காவின் எனர்ஜி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம், 15,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அதானி குழுமம் கூறியுள்ளது. அதானி, அமெரிக்காவின் பொருளாதாரத்தில் உள்ள புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி, உலகளாவிய வர்த்தக நிபுணத்துவம் மூலம் நிலையான வளர்ச்சிக்கு உதவுவது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் இந்தியா-அமெரிக்கா உறவுகள் மேலும் வலுப்பெறும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu