கனமழை காரணமாக 12 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை கடிதம் அனுப்பிய தமிழக அரசு. கிழக்கு திசையிலான காற்றின் வேக மாறுபாட்டினால், இன்று முதல் மார்ச் 3-ம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில், புதுவை மற்றும் காரைக்கால் எல்லையில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், இன்று முதல் மார்ச் 1-ம் தேதி வரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், சில இடங்களில் […]
இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட மீனவர்கம் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மற்றும் ராமேஸ்வரத்தில், இலங்கை கடற்படையால் கடந்த டிசம்பர் 23 மற்றும் ஜனவரி 26 தேதிகளில் 13 மற்றும் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்டனர். இந்த சம்பவங்களுக்கு எதிராக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு அவசர கடிதங்கள் அனுப்பி, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரினர். […]
நாளை முதல் 2025-26ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை ஆரம்பமாகிறது. 2025-26ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை நாளை ஆரம்பமாகிறது என அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் சேர்க்கை குறித்த உத்தரவுகள், அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி முடித்த அனைத்து குழந்தைகளையும் தவறாமல் சேர்க்கும் வகையில் வகுத்துள்ளன. கடந்த ஆண்டு, தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது, அரசுப் பள்ளிகளில் மார்ச் மாதம் துவங்கிய மாணவர் சேர்க்கை நடவடிக்கையினால், கோடை விடுமுறைக்கு முன்பே 60,000 மாணவர்கள் சேர்ந்து கொண்டனர். அதிக […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.