செய்திகள் -

ரோனால்டோ மேஜிக்கில் போர்ச்சுகலுக்கு நேஷன்ஸ் லீக் பட்டம்!

Jun 10, 2025
ஸ்பெயினுடன் நடந்த பரபரப்பான இறுதியில் பேனால்டி ஷூட்டில் வெற்றி பெற்ற போர்ச்சுகல், 2வது முறையாக நேஷன்ஸ் லீக் சாம்பியனாக மிளிர்ந்தது. ஜெர்மனியில் நடந்த நேஷன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் – போர்ச்சுகல் அணிகள் மோதின. ஆட்டத்தின் ஆரம்பத்தில் ஸ்பெயின் முன்னிலை பெற்றாலும், போர்ச்சுகல் வீரர்கள் சிறப்பாக மீண்டு சமன்செய்தனர். ரொனால்டோ தனது 138-வது சர்வதேச கோலையும் இன்றைய ஆட்டத்தில் அடித்தார். 90 நிமிடங்கள் மற்றும் கூடுதல் நேரம் முடிந்ததும், போட்டி 2-2 என சமமடைந்தது. பேனால்டி […]

ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி!

Jun 10, 2025
ஆஸ்திரியா கிராஸ் நகரில் உள்ள பள்ளியில் திடீரென நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நபர் பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரியாவின் கிராஸ் நகரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் சிறப்புப் படையினர் விரைந்து சென்று மாணவர்களையும் ஊழியர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். துப்பாக்கி தாரி பின்னர் தானே தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. […]

காசாவில் பேரழிவு: நிவாரண பெற முற்பட்டவர்களில் 25 பேர் உயிரிழப்பு

Jun 10, 2025
இஸ்ரேல்–ஹமாஸ் போர் காரணமாக, காசா பகுதியில் ஏராளமானோர் உயிரிழப்பும் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. நிவாரண பொருட்கள் பெறச் சென்ற பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் பலியாகினர். இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போர் காரணமாக காசா பகுதியில் 54,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியங்கள் தட்டுப்பாடாக உள்ள நிலையில், பல்வேறு நாடுகள் அனுப்பிய நிவாரண பொருட்கள் அமெரிக்க தொண்டு நிறுவனமொன்றால் விநியோகிக்கப்படுகின்றன. இந்நிலையில், ரபா பகுதியில் நிவாரண […]

முனீச் மாநகரில் துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை தொடக்கம்! இந்திய வீரர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு

Jun 08, 2025
78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர்கள் பங்கேற்கும் 3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் இன்று தொடங்கியது. முனீச் நகரில் ஜூன் 14-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்களும் பங்கேற்கின்றனர். இந்திய அணியில் 36 வீரர்கள் பங்கேற்கின்றனர். இரட்டை ஒலிம்பிக் பதக்க வீராங்கனை மனு பாக்கர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசாலே உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில், அனன்யா நாயுடு, ஆதித்யா மால்ரா, […]

டெல் அவிவ் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல் – லுப்தான்சா விமான சேவை மீண்டும் தொடக்கம்!

Jun 08, 2025
இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தும் நிலையில், டெல் அவிவ் விமான நிலையம் பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணமாக நிறுத்தப்பட்ட ஜெர்மனியின் விமான சேவை, மீண்டும் 23ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியீடு. காசாவுக்கு ஆதரவாக ஹவுதி மற்றும் ஹிஸ்புல்லா குழுக்கள் தொடர் தாக்குதல்களில் ஈடுபட, இஸ்ரேல் ஏமன் மற்றும் லெபனானை நோக்கியும் போரை விரிவாக்கியுள்ளது. சமீபத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், தீ […]

டிரம்ப்-மஸ்க் மோதல் நீடிக்கின்றது: புதிய கட்சி தொடக்கத்தை அறிவித்த எலான் மஸ்க்!

Jun 08, 2025
அமெரிக்க அரசின் புதிய மசோதாவால் ஏற்பட்ட முரண்பாடுகள், டிரம்ப்-மஸ்க் நட்பில் பிளவை ஏற்படுத்தின. அமெரிக்க அதிபர் டிரம்பும், தொழிலதிபர் எலான் மஸ்க்கும் வரி மசோதா விவகாரத்தில் சமீப காலமாக கடுமையாக மோதிக் கொண்டுள்ளனர். சமூகவலைதளங்களில் குற்றச்சாட்டுகள் பரிமாறப்பட்டு வரும் நிலையில், மஸ்க் நடுத்தர மக்களுக்காக புதிய கட்சி தேவை என கருத்துக்கணிப்பு நடத்த, அதில் பெரும்பான்மையினர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்குவதாக மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது […]
1 2 3 4 10

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu