எலான் மஸ்க், X AI நிறுவனத்திற்கு எக்ஸ் தளத்தை ரூ.2.82 லட்சம் கோடிக்கு விற்பனை செய்துள்ளார். இந்து உலகின் பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் (இப்போது எக்ஸ்) ஐ இரண்டு ஆண்டுகளுக்கு முன் எலான் மஸ்க் வாங்கினார். அதன் பிறகு, எலான் மஸ்க் அதன் பெயரை எக்ஸ் (X) என்று மாற்றியிருந்தார் மற்றும் பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டார். தற்போது, அவர் தனது சொந்த X AI நிறுவனத்திற்கு எக்ஸ் தளத்தை ரூ.2.82 லட்சம் கோடிக்கு விற்பனை […]
NPCI வெளியிட்ட புதிய UPI விதிமுறைகளை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த உள்ளது. தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் (NPCI) யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் மற்றும் பணம் செலுத்தும் முறைகளுக்கான புதிய விதிமுறைகளை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. இவற்றின் மூலம் பயனர் அனுபவம் மேம்படும் மற்றும் பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய விதிமுறைகள் பிரகாரம், நீண்ட காலம் செயலிழந்த மொபைல் எண்கள் யு.பி.ஐ. முகவரிகளுடன் இணைக்கப்பட்டால், அந்த முகவரிகள் தானாக செயலிழக்கும். இதனால், […]
இண்டிகோ நிறுவனத்திற்கு வருமான வரி துறை அபராதம் விதித்துள்ளது. இண்டிகோ விமான நிறுவனம், 2021-22-ம் ஆண்டுக்கான வருமான வரி மதிப்பீட்டின் போது ரூ.944.20 கோடி அபராதம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இண்டிகோ நிறுவனம், வருமான வரி (மேல்முறையீடு) கமிஷனர் முன்பு தாக்கல் செய்த மேல்முறையீடு தவறாக தள்ளுபடி செய்யப்பட்டதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இண்டிகோ, இந்த அபராதத்திற்கு எதிராக சட்ட வழக்கை தொடருவதாக அறிவித்துள்ளது. ஆனால், நிறுவனம் தனது நிதி மற்றும் இயக்கத்தில் இந்த நடவடிக்கையின் […]
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் கடந்த 26-ந்தேதி முதல் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நேற்று, தங்கம் ஒரு கிராம் ரூ.8,360 மற்றும் ஒரு சவரன் ரூ.66,880 ஆக விற்பனையாகியது. இன்று, வாரத்தின் தொடக்க நாளில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. தற்போது, தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.8,425 மற்றும் சவரனுக்கு ரூ.67,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி […]
ஜியோ ஹாட்ஸ்டார் புதிய ஸ்ட்ரீமிங் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைந்து புதிய ஸ்ட்ரீமிங் தளம் "ஜியோ ஹாட்ஸ்டார்" ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் 60% பங்குகளை, டிஸ்னி 37% பங்குகளை வைத்துள்ளது. இதில் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் உள்ளடக்கங்களை ஒரே தளத்தில் காண முடியும். புதிய பயனர்களுக்கான பிளான்கள் ₹149 முதல் ₹349 வரை உள்ளன. ஜியோ சினமாவில் ஐபிஎல் இலவசமாக பார்க்க முடிந்தாலும், ஜியோ ஹாட்ஸ்டாரில் சந்தா முறைக்கு மாற்றப்படும். […]
இந்திய பங்குச் சந்தையில் தொடர் சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் ரூ.27 லட்சம் கோடிக்கும் மேல் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களில் தொடர்ச்சியான சரிவை சந்தித்து வருகிறது. முதலீட்டாளர்கள் கடந்த 8 வர்த்தக அமர்வுகளில் ரூ.27 லட்சம் கோடியுக்கும் மேல் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிப்ரவரி 5 அன்று மொத்த சந்தை மூலதனம் ரூ.42,80,3611.66 கோடியாக இருந்தது. ஆனால் அடுத்த 8 வர்த்தக அமர்வுகளில், சந்தையில் சரிவு ஏற்பட்டு, தற்போது ரூ.40,09,9281.11 […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.