சந்திரபாபு நாயுடுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவு

September 11, 2023

ஆந்திராவில் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு போலீசாரல் கைது செய்யப்பட்டார். சந்திரபாபு நாயுடு திறன் மேட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் சிஐடி அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை முடிந்தபின் அதிகாலை 3.15 மணிக்கு கஞ்சன பள்ளியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் இருந்து விஜயவாடாவிற்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிவடைந்த நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் இரு தரப்பு வாதங்களை கேட்டு […]

ஆந்திராவில் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு போலீசாரல் கைது செய்யப்பட்டார்.

சந்திரபாபு நாயுடு திறன் மேட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் சிஐடி அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை முடிந்தபின் அதிகாலை 3.15 மணிக்கு கஞ்சன பள்ளியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் இருந்து விஜயவாடாவிற்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிவடைந்த நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் இரு தரப்பு வாதங்களை கேட்டு இந்த வழக்கில் தீர்ப்பு சற்று நேரத்தில் வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு சந்திரபாபு நாயுடு அழைத்துச் செல்லப்படுகிறார். அவர் 22ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்படுகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu