சென்னைத் தங்கம் விலையில் மீண்டும் உயர்வு!

May 28, 2025

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.64,000 என்ற உச்ச விலையைத் தொட்ட நிலையில், பின்னர் குறைந்து மீண்டும் பிப்ரவரி 19-ஆம் தேதி அதே அளவை மீண்டும் கடந்தது. கடந்த வாரம் மார்ச் 13-ஆம் தேதி தங்கம் ஒரு சவரன் ரூ.64,960-க்கு விற்பனையானது. அதன் பிறகு விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்த நிலையில், சில தினங்களில் ஒரு […]

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.64,000 என்ற உச்ச விலையைத் தொட்ட நிலையில், பின்னர் குறைந்து மீண்டும் பிப்ரவரி 19-ஆம் தேதி அதே அளவை மீண்டும் கடந்தது. கடந்த வாரம் மார்ச் 13-ஆம் தேதி தங்கம் ஒரு சவரன் ரூ.64,960-க்கு விற்பனையானது. அதன் பிறகு விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்த நிலையில், சில தினங்களில் ஒரு சவரன் ரூ.65,760-க்கு விற்பனையானது.

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.8210-க்கும், இன்று ரூ.8250-க்கும் விற்பனையாகி, ஒரு சவரன் ரூ.66,000 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் ரூ.113-க்கும், பார் வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu