புதுடில்லி - மும்பை 'எக்ஸ்பிரஸ்' சாலை திறப்பு

February 13, 2023

புதுடில்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திறக்கப்பட்டுள்ளது. புதுடில்லி - மும்பை இடையே சாலை மார்க்கமான பயண நேரத்தை பாதியாக குறைப்பதற்காக, புதுடில்லி - மும்பை அதிவிரைவுச் சாலை திட்டப் பணிகள் 2019ல் துவங்கின. மொத்தம் 98 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைப் பணிகள் முழுமையாக முடிந்தவுடன் புதுடில்லி - மும்பை இடையிலான பயண நேரம் 24 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக குறையும். இந்த […]

புதுடில்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திறக்கப்பட்டுள்ளது.

புதுடில்லி - மும்பை இடையே சாலை மார்க்கமான பயண நேரத்தை பாதியாக குறைப்பதற்காக, புதுடில்லி - மும்பை அதிவிரைவுச் சாலை திட்டப் பணிகள் 2019ல் துவங்கின. மொத்தம் 98 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைப் பணிகள் முழுமையாக முடிந்தவுடன் புதுடில்லி - மும்பை இடையிலான பயண நேரம் 24 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக குறையும். இந்த அதிவிரைவுச் சாலை புதுடில்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்கள் வழியாக செல்கிறது.

இந்த அதிவிரைவுச் சாலையில் புதுடில்லி முதல் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள தவுசா லால்சாட் வரையிலான 246 கி.மீ., சாலைப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்தன. 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தயாராகி உள்ள இந்த முதல்கட்ட விரைவுச்சாலையை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu