பானாசோனிக் இந்தியாவில் பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் விலகல்

பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் பிரிவில் இருந்து பானாசோனிக் வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜப்பானின் பானாசோனிக் நிறுவனம், இந்தியாவில் நஷ்டத்தில் இயங்கும் பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் உற்பத்தி, விற்பனை செயல்பாடுகளில் இருந்து வெளியேற உள்ளது. இதற்காக, அரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் உள்ள உற்பத்தி யூனிட்கள் மூடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி பானாசோனிக், ஏசி, வீட்டு ஆட்டோமேஷன் மற்றும் பி2பி தீர்வுகள் போன்ற பிரிவுகளில் கவனம் செலுத்தும் என தெரிவித்துள்ளது. பணிநீக்கங்கள் நடைபெறும் என்றாலும், வாடிக்கையாளர் […]

பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் பிரிவில் இருந்து பானாசோனிக் வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஜப்பானின் பானாசோனிக் நிறுவனம், இந்தியாவில் நஷ்டத்தில் இயங்கும் பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் உற்பத்தி, விற்பனை செயல்பாடுகளில் இருந்து வெளியேற உள்ளது. இதற்காக, அரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் உள்ள உற்பத்தி யூனிட்கள் மூடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி பானாசோனிக், ஏசி, வீட்டு ஆட்டோமேஷன் மற்றும் பி2பி தீர்வுகள் போன்ற பிரிவுகளில் கவனம் செலுத்தும் என தெரிவித்துள்ளது. பணிநீக்கங்கள் நடைபெறும் என்றாலும், வாடிக்கையாளர் சேவையை தொடர்ந்து வழங்கும் எனவும் உறுதியளித்துள்ளது. இதையடுத்து, வேர்ல்பூல், வால்டாஸ் போன்ற போட்டி நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu