ஜப்பானின் பியூஜி மலையேற்றத்துக்கு கட்டுப்பாடுகள்

May 29, 2025

ஜப்பானின் பியூஜி மலையேற்றத்துக்கு ரூபாய் 2300 கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தலைநகர் டோக்கியோ அருகே அமைந்த பியூஜி எரிமலை, நாட்டின் மிக உயரமான மலையாகவும், சாகச வீரர்கள் மலையேற்றம் செய்யும் பிரபல இடமாகவும் உள்ளது. கடந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மலையேற்றத்தில் ஈடுபட்டனர். இந்த அதிக மக்கள் தொகுப்பு, சுற்றுச்சூழல் மாசடைந்ததை ஏற்படுத்தியதால், புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இனி மலையேற்றம் செய்யும் பயணிகளுக்கு சுமார் ரூ.2,300 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டு, மலையேற்றக்காரர்களின் எண்ணிக்கைக்கு […]

ஜப்பானின் பியூஜி மலையேற்றத்துக்கு ரூபாய் 2300 கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தலைநகர் டோக்கியோ அருகே அமைந்த பியூஜி எரிமலை, நாட்டின் மிக உயரமான மலையாகவும், சாகச வீரர்கள் மலையேற்றம் செய்யும் பிரபல இடமாகவும் உள்ளது. கடந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மலையேற்றத்தில் ஈடுபட்டனர்.

இந்த அதிக மக்கள் தொகுப்பு, சுற்றுச்சூழல் மாசடைந்ததை ஏற்படுத்தியதால், புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இனி மலையேற்றம் செய்யும் பயணிகளுக்கு சுமார் ரூ.2,300 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டு, மலையேற்றக்காரர்களின் எண்ணிக்கைக்கு அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாசுகுறைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என இரண்டையும் சாதிக்க முடியும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu