வணிக சிலிண்டர் விலையில் திடீர் குறைப்பு – வீட்டு சிலிண்டர் விலை மாற்றமில்லை!

July 1, 2025

சர்வதேச எண்ணெய் விலை மாற்றத்தின் தாக்கத்தில், ஜூலை மாத வணிக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு சிலிண்டர் விலை நிர்ணயிக்கும் அதிகாரம் வழங்கியுள்ள நிலையில், ஜூலை மாதத்துக்கான வணிக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் 19 கிலோ வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.57.50 குறைந்து, ரூ.1,823.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு, ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நன்மை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

சர்வதேச எண்ணெய் விலை மாற்றத்தின் தாக்கத்தில், ஜூலை மாத வணிக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு சிலிண்டர் விலை நிர்ணயிக்கும் அதிகாரம் வழங்கியுள்ள நிலையில், ஜூலை மாதத்துக்கான வணிக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் 19 கிலோ வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.57.50 குறைந்து, ரூ.1,823.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு, ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நன்மை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.868 என தொடர்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu