இந்தியாவின் கைப்பேசி ஏற்றுமதி மதிப்பு - 85000 கோடியைத் தாண்டியது

April 8, 2023

கடந்த 2023 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த கைபேசி ஏற்றுமதி உச்சம் பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்றுமதி மதிப்பு 85 ஆயிரம் கோடியை தாண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது. மேலும், பி எல் ஐ திட்டத்தின் கீழ், அதிக கைப்பேசி ஏற்றுமதிகள் சாத்தியமானதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய ICEA அமைப்பின் தலைவர் பங்கஜ் மோஹின்றூ, “இந்தியாவில் கைப்பேசி ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது நீடிக்கும் […]

கடந்த 2023 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த கைபேசி ஏற்றுமதி உச்சம் பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்றுமதி மதிப்பு 85 ஆயிரம் கோடியை தாண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது. மேலும், பி எல் ஐ திட்டத்தின் கீழ், அதிக கைப்பேசி ஏற்றுமதிகள் சாத்தியமானதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய ICEA அமைப்பின் தலைவர் பங்கஜ் மோஹின்றூ, “இந்தியாவில் கைப்பேசி ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது நீடிக்கும் பட்சத்தில், 40 பில்லியன் டாலர்கள் மதிப்பில் கைப்பேசிகளின் உற்பத்தி இருக்கும். மேலும், அதில் 25% ஏற்றுமதி ரசெய்யப்படும். அதன் மதிப்பு 10 லட்சம் பில்லியனை தொடும்” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu