இந்தியாவின் எதிர்ப்பை மீறி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன ஆராய்ச்சிக் கப்பல்

August 16, 2022

இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான 'யுவான் வாங் 5' இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது பெ௫ம்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விளக்கமளித்த இலங்கை அரசு சீன கப்பலானது எரிபொ௫ள் நிரப்புவதற்காக மட்டுமே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று கூறியது. மேலும் இது ஆகஸ்ட் 22 வரை அங்கு நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் இந்தியா மற்றும் சீனாவின் க௫த்துக்களை […]

இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான 'யுவான் வாங் 5' இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது பெ௫ம்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு விளக்கமளித்த இலங்கை அரசு சீன கப்பலானது எரிபொ௫ள் நிரப்புவதற்காக மட்டுமே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று கூறியது. மேலும் இது ஆகஸ்ட் 22 வரை அங்கு நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் இந்தியா மற்றும் சீனாவின் க௫த்துக்களை க௫த்தில் கொண்டு சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி அளித்ததாக தெரிவித்தார். அத்துடன் சீன கப்பலானது எந்தவித ஆராய்ச்சிகளிலும் ஈடுபடக் ௯டாது என்ற நிபந்தனையுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu