உலகில் உள்ள 500 பெரிய நிறுவனங்களில் எல்ஐசி-க் கு 98 வது இடம்

August 4, 2022

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை அவற்றின் வருவாய் அடிப்படையில் ஃபார்ச்சூன் பத்திரிக்கை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. கடந்த மார்ச் 31ஆம் தேதி காலாண்டு முடிந்த நிலையில் அதிக வருவாய் ஈட்டி உள்ள 500 நிறுவனங்கள் பட்டியலில் எல்ஐசி 98 வது இடத்தை பிடித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் 19 ஆண்டுகளாக இப்பட்டியலில் இருக்கிறது. அது 51 இடங்கள் முன்னேறி 104வது இடத்தை பிடித்துள்ளது. ஒன்பது இந்திய நிறுவனங்கள் இதில் உள்ளன. இதில் ஐந்து பொதுத்துறை நிறுவனங்களும் உள்ளன. இந்திய […]

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை அவற்றின் வருவாய் அடிப்படையில் ஃபார்ச்சூன் பத்திரிக்கை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. கடந்த மார்ச் 31ஆம் தேதி காலாண்டு முடிந்த நிலையில் அதிக வருவாய் ஈட்டி உள்ள 500 நிறுவனங்கள் பட்டியலில் எல்ஐசி 98 வது இடத்தை பிடித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் 19 ஆண்டுகளாக இப்பட்டியலில் இருக்கிறது. அது 51 இடங்கள் முன்னேறி 104வது இடத்தை பிடித்துள்ளது. ஒன்பது இந்திய நிறுவனங்கள் இதில் உள்ளன. இதில் ஐந்து பொதுத்துறை நிறுவனங்களும் உள்ளன. இந்திய எண்ணெய் கழகம் 142 ஆவது இடம். ஓ.என்.ஜி.சி 190-வது இடம் பாரத் ஸ்டேட் வங்கி 236-வது இடம் பாரத் பெட்ரோலியம் 295 ஆவது இடம் - ஆகிய பொது நிறுவனங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. தனியார் துறையில் இரண்டு டாட்டா குழும நிறுவனங்கள், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் இடம் பெற்றுள்ளது. வால்மார்ட் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக முதலிடம் வகித்துள்ளது. இரண்டாவது இடத்தில் அமேசானும் அடுத்த மூன்று இடங்களில் சீன நிறுவனங்களும் உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu