டெல்லி அவசர சட்ட மசோதா நாளை தாக்கல் - மத்திய அரசு முடிவு

August 1, 2023

டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் டெல்லி அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. இதற்கு டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலத்தில் பல்வேறு மந்திரிகள் மற்றும் கட்சி தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றார். இதற்கு ஆதரவு தெரிவிப்பதாக பல கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். கடந்த மாதம் […]

டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் டெல்லி அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. இதற்கு டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலத்தில் பல்வேறு மந்திரிகள் மற்றும் கட்சி தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றார்.

இதற்கு ஆதரவு தெரிவிப்பதாக பல கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். கடந்த மாதம் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கக்கப்பட்டதை தொடர்ந்து இதன் மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu