தங்கம் விலை அதிரடியாக குறைவு

தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு 680 குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்தது. தற்போது அதிரடியாக சவரனுக்கு 680 குறைந்துள்ளது. அதன்படி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 குறைந்து 53 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 6695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று […]

தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு 680 குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்தது. தற்போது அதிரடியாக சவரனுக்கு 680 குறைந்துள்ளது. அதன்படி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 குறைந்து 53 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 6695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று வெள்ளியின் விலை ரூபாய் 2 குறைந்து 96 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu