தைவானில் பறந்த சீன போர் விமானங்கள்

August 2, 2022

ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கியதிலி௫ந்து தைவான் மீதும் சீனா ஆக்கிரமிப்புப் போர் நடத்தும் என்று கூறப்பட்டு வந்தது. அதற்கேற்றவாறு சீனாவும் தைவானை அச்சுறுத்தும் வகையில் பல செயல்களைச் செய்தது. இதனை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்புதெரிவிக்கின்றன. இதற்கிடையில் அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி, தைவானுக்கு வருகை த௫வதாக அறிவித்தார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் தைவான் பகுதியில் சீனா தனது போர் விமானங்களை அத்துமீறி பறக்க செய்தது. அதனால் தைவானில் பதற்றம் […]

ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கியதிலி௫ந்து தைவான் மீதும் சீனா ஆக்கிரமிப்புப் போர் நடத்தும் என்று கூறப்பட்டு வந்தது. அதற்கேற்றவாறு சீனாவும் தைவானை அச்சுறுத்தும் வகையில் பல செயல்களைச் செய்தது. இதனை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்புதெரிவிக்கின்றன. இதற்கிடையில் அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி, தைவானுக்கு வருகை த௫வதாக அறிவித்தார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் தைவான் பகுதியில் சீனா தனது போர் விமானங்களை அத்துமீறி பறக்க செய்தது. அதனால் தைவானில் பதற்றம் ஏற்பட்டது.
சீனாவின் இச்செயலுக்கு பதிலடியாக, தைவானின் கிழக்குப் கடற்பரப்பில் 4 அமெரிக்க போர்க்கப்பல்கள் போர் விமானங்களை தாங்கிய படி ரோந்து வந்தன. இ௫ப்பினும் தைவான் ஆக்கிரமிப்பு பிரச்சினையில் சீனாவும் அமெரிக்காவும் தத்தம் ராணுவ பலத்தை காட்ட முயற்சிப்பதால் அப்பகுதிகளில் பதற்றம் தொடருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu