பாரா உலக வில்வித்தை தரவரிசை வெளியீடு

November 29, 2023

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா உலக வில் வித்தை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாரா உலக வில்வித்தை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இது மாற்றுத்திறனாளிகளுக்கான வில்வித்தை போட்டியாகும்.இதில் பெண்களுக்கான காம்பவுண்ட் ஓபன் பிரிவில் ஷீதல் தேவி எனும் 16 வயதுடைய இந்திய வீராங்கனை நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடந்த பாரா ஆசிய விளையாட்டில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா உலக வில் வித்தை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பாரா உலக வில்வித்தை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இது மாற்றுத்திறனாளிகளுக்கான வில்வித்தை போட்டியாகும்.இதில் பெண்களுக்கான காம்பவுண்ட் ஓபன் பிரிவில் ஷீதல் தேவி எனும் 16 வயதுடைய இந்திய வீராங்கனை நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடந்த பாரா ஆசிய விளையாட்டில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu