ஹெச் சி எல் டெக் காலாண்டு லாபம் 7% உயர்வு

July 13, 2023

பிரபல தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான ஹெச் சி எல் டெக், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 7% உயர்ந்துள்ளது. ஹெச் சி எல் டெக் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 3534 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 3324 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், 3983 கோடி ரூபாய் நிகர […]

பிரபல தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான ஹெச் சி எல் டெக், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 7% உயர்ந்துள்ளது.

ஹெச் சி எல் டெக் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 3534 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 3324 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், 3983 கோடி ரூபாய் நிகர லாபத்தை நிறுவனம் பதிவு செய்திருந்தது. அந்த வகையில், காலாண்டு அடிப்படையில், நிகர லாபத்தில் 11% சரிவு பதிவாகியுள்ளது. மேலும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், 18 மிகப்பெரிய ஒப்பந்தங்களைஹெச் சி எல் டெக் வென்றுள்ளதாக, காலாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu