ஹரியானாவில் அக்னி பாத் வீரர்களுக்கு அரசு வேலைகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு

ஹரியானாவில் அக்னிபாத் திட்ட வீரர்களுக்கு அரசு வேலைகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்து ஹரியானா அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கடந்த 2020 இரண்டாம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் முப்படைகளுக்கும் 23 வயது வரையிலான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு நான்கு ஆண்டு பணிபுரிந்த பின் இவர்கள் வெளியேற்றப்படுவார்கள். அதன் பின் 15 ஆண்டுக்கு 25% பேரை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இந்த திட்டமானது உருவாக்கப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு […]

ஹரியானாவில் அக்னிபாத் திட்ட வீரர்களுக்கு அரசு வேலைகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்து ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் கடந்த 2020 இரண்டாம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் முப்படைகளுக்கும் 23 வயது வரையிலான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு நான்கு ஆண்டு பணிபுரிந்த பின் இவர்கள் வெளியேற்றப்படுவார்கள். அதன் பின் 15 ஆண்டுக்கு 25% பேரை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இந்த திட்டமானது உருவாக்கப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு ஒரு பக்கம் எழுந்துள்ளது. சிலர் இதனை ஆதரித்தும் பேசி வருகின்றனர். இந்நிலையில் அக்னிபாத் வீரர்களுக்கு மாநில அரசால் தேர்வு செய்யப்படும் கான்ஸ்டபிள், சுரங்க காவலர், வன காவலர் போன்ற பல பதவிகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என ஹரியானா முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அக்னி பாத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த முன்னாள் அக்னி வீரர்களுக்கு மத்திய ஆயுத போலீஸ் படையில் கான்ஸ்டபிள் வேலைகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu