நியூசிலாந்து கடலில் 100 க்கும் மேற்பட்ட ஆழ்கடல் உயிரின வகைகள் கண்டுபிடிப்பு

நியூசிலாந்து கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆழ்கடல் உயிரின வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நியூசிலாந்தின் தெற்கு தீவு பகுதியில் கடல் சார் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் பல்வேறு புதிய கடல் வாழ் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதத்தில், 3 வார காலத்துக்கு சுமார் 800 கிலோ மீட்டர் நீளமுடைய கடல் பகுதி ஆய்வு செய்யப்பட்டது. அதில், பல ஆழ்கடல் உயிரின வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மேலும், ஆழ்கடலில் 2 மில்லியனுக்கும் […]

நியூசிலாந்து கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆழ்கடல் உயிரின வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நியூசிலாந்தின் தெற்கு தீவு பகுதியில் கடல் சார் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் பல்வேறு புதிய கடல் வாழ் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதத்தில், 3 வார காலத்துக்கு சுமார் 800 கிலோ மீட்டர் நீளமுடைய கடல் பகுதி ஆய்வு செய்யப்பட்டது. அதில், பல ஆழ்கடல் உயிரின வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மேலும், ஆழ்கடலில் 2 மில்லியனுக்கும் அதிகமான உயிரின வகைகள் இருப்பதாக கருதப்படுகிறது. அதில் வெறும் 10% அளவுக்கு மட்டுமே இதுவரை அறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஆய்வுகள் தொடரும் பட்சத்தில், பல்வேறு புதிய உயிரின வகைகள் கண்டறியப்படும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu