தமிழகத்தில் 100 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

February 1, 2024

பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 100 டிஎஸ்பிக்கள் பனியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் காவல்துறையினரை உடனடியாக மாற்ற வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டிருந்தார். அந்த சுற்றறிக்கை படி தற்போது பணி இடமாற்றம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழகம் முழுதும் தொடர்ச்சியாக ஐ.ஜி க்கள் முதல் காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 62 காவல் ஆய்வாளர்கள் […]

பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 100 டிஎஸ்பிக்கள் பனியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் காவல்துறையினரை உடனடியாக மாற்ற வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டிருந்தார். அந்த சுற்றறிக்கை படி தற்போது பணி இடமாற்றம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழகம் முழுதும் தொடர்ச்சியாக ஐ.ஜி க்கள் முதல் காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 62 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu