பெண்களின் முதுகெலும்பு குறைபாடுகளை சரிபார்க்க கட்டாய ஃபோலிக் சப்ளிமெண்ட்ஸ் வேண்டும் என நரம்பியல் 20 உச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால், குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டு மினிகவுன்சிலர் அந்தஸ்து வழங்கப்படும் - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
பெண்களைப் பற்றிய தனது கருத்துக்கு மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையத்திடம் குரு ராம்தேவ் மன்னிப்பு கேட்டதாக ஆணையத்தின் தலைவர் ரூபாலி சகங்கர் தெரிவித்தார்.
கொல்கத்தாவில் ஒ௫ மணமகன் திருமணத்தின் போது மடிக்கணினியில் வேலை பார்த்த படம் இணையத்தில் வைரலாகி வ௫கிறது.
எதிரிகளின் ட்ரோன்களை அழிக்க பருந்துகளை இந்திய ராணுவம் பயன்படுத்துகிறது.












