2022 இல் வெளிநாடுகளில் இ௫ந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணம் 100 பில்லியன் டாலர்கள் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது
விமான நிலையங்களில் 5ஜி நிலைய வசதியை நிறுவ வேண்டாம் - தொலைத்தொடர்பு வழங்குநர்களுக்கு மத்திய அரசு உத்தரவு.
அமேசான் தனது செயற்கை நுண்ணறிவு வரம்புகள் குறித்து வாடிக்கையாளர்களை எச்சரிக்க உள்ளது - அறிக்கை
இந்தியாவில் உற்பத்தி நடவடிக்கைகள் மூன்று மாதங்களில் உச்சத்தை எட்டியுள்ளது.
ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 80.98 ஆக உயர்ந்துள்ளது.












