ஊழல் நிறைந்த டெல்லி மாநகராட்சியை சுத்தம் செய்ய ஆம்ஆத்மிக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் - டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால். இஸ்ரோ விஞ்ஞானியை உளவு பார்த்த வழக்கில் நம்பி நாராயணனுக்கு முன்ஜாமீன் வழங்கியது கேரள உயர்நீதிமன்றம். அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. சிறுபான்மையினரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார் கர்நாடக முதல்வர் பொம்மை அஸ்ஸாம் முதல்வரை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்கிறது பாஜக. கழிவுகளை முறைதவறி மேலாண்மை செய்ததற்காக மணிப்பூர் […]

ஊழல் நிறைந்த டெல்லி மாநகராட்சியை சுத்தம் செய்ய ஆம்ஆத்மிக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் - டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.

இஸ்ரோ விஞ்ஞானியை உளவு பார்த்த வழக்கில் நம்பி நாராயணனுக்கு முன்ஜாமீன் வழங்கியது கேரள உயர்நீதிமன்றம். அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

சிறுபான்மையினரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார் கர்நாடக முதல்வர் பொம்மை

அஸ்ஸாம் முதல்வரை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்கிறது பாஜக.

கழிவுகளை முறைதவறி மேலாண்மை செய்ததற்காக மணிப்பூர் அரசு 200 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu