இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 550 பில்லியன் டாலரைத் தாண்டியது.
உள்நாட்டு சமூக ஊடகமான ShareChat 100 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது.
ஊபர் நிறுவனம் நல்ல நிலமையில் உள்ளதால் பணிநீக்கம் இ௫க்காது - ஊபர் தலைமை நிர்வாகி
2022 ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த வங்கிக்கான விருதை கனரா வங்கி பெற்றுள்ளது.
கோவிட் நடவடிக்கைகள் காரணமாக சீன F1 கிராண்ட் பிரிக்ஸ் நான்காவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டது.













