மும்பையில் 144 தடை உத்தரவு இல்லை. வதந்தியை நம்ப வேண்டாம் -காவல்துறை
தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ சரண் மருத்துவ மையத்தில் இருந்து 1.5 லட்சம் நோயாளிகளின் தரவுகள் ஹேக்கர்களால் விற்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்
G20ல் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு வி௫ந்தாக பாரம்பரிய ராஜஸ்தானி உணவுகள் வழங்கப்பட உள்ளது - அறிக்கை
மத்திய பிரதேசத்தில் திருமண விழா ஒன்றில் உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நலக்குறைவு. மேலும் 20 பேர் மருத்துவமனையில் அனுமதி.












