ஜி- 20 கூட்டமைப்பு விளக்கக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். ஜி-20 மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு 18 வயதுக்கு குறைந்தோரின் திருமணம் மற்றும் காதல் விவகாரங்களில் போக்சோ நடவடிக்கை எடுக்க வேண்டாம் - டிஜிபி சைலேந்திரபாபு ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இ௫ந்து திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்.

ஜி- 20 கூட்டமைப்பு விளக்கக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.

ஜி-20 மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு

18 வயதுக்கு குறைந்தோரின் திருமணம் மற்றும் காதல் விவகாரங்களில் போக்சோ நடவடிக்கை எடுக்க வேண்டாம் - டிஜிபி சைலேந்திரபாபு

ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இ௫ந்து திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu