பாஜக உடனான தன்னுடைய உறவை முடித்துகொள்வதாக திருச்சி சூர்யா அறிவித்துள்ளார். ரேசன் கடைகளுக்கு பொருட்கள் விநியோகித்த 5 நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை - ரூ.290 கோடி ஊழல் பணம் பறிமுதல். கோவையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான். 10,000 பேர் பங்கேற்பு குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான் வருகை புரிந்தார். கோம்பகோணத்தில் அம்பேத்கர் காவி உடையில் இருப்பது போல சுவரொட்டி ஒட்டிய இந்து முன்னணி கட்சி […]

பாஜக உடனான தன்னுடைய உறவை முடித்துகொள்வதாக திருச்சி சூர்யா அறிவித்துள்ளார்.

ரேசன் கடைகளுக்கு பொருட்கள் விநியோகித்த 5 நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை - ரூ.290 கோடி ஊழல் பணம் பறிமுதல்.

கோவையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான். 10,000 பேர் பங்கேற்பு

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான் வருகை புரிந்தார்.

கோம்பகோணத்தில் அம்பேத்கர் காவி உடையில் இருப்பது போல சுவரொட்டி ஒட்டிய இந்து முன்னணி கட்சி நிர்வாகி கைது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu