2 ஆண்டுகளில் ஆசிய பங்குகள் அதிக வெளிநாட்டு வரவுகளை ஈட்டியுள்ளது.
மத்திய அரசு 2024க்குள் கிராமப்புறங்களில் 10,000 திரையரங்குகளை திறக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7% வீழ்ச்சியடையவதால் ஏற்றுமதியை குறைக்க திட்டம்.
மாருதி சுசுகி, சீட் பெல்ட் குறைபாடு காரணமாக 9125 வாகனங்களை திரும்ப பெறுகிறது.
11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம் பணிநீக்க ஊதியத்தை வழங்கவில்லை.












