உயர் அதிகாரிகள் உட்பட 20,000 ஊழியர்கள் பணிநீக்கம் - அமேசான் 2022ல் பெப்சிகோ இந்தியாவின் நிகர லாபம் இல் 62 சதவீதம் சரிந்தது. GMR Airports நிறுவனம் தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியுடன் சேர்ந்து 3 விமான நிலையத் திட்டங்களுக்கு முதலீடு செய்கிறது. ஆஸ்திரேலியாவில் கட்டணம், ரத்து கட்டணம் ஆகியவற்றை தவறாக நிர்ணயித்ததற்கு Uberக்கு 14 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. மைக்ரோசாப்ட் ஒரு மாதத்தில் 1 லட்சம் மென்பொருள் உருவாக்குநர்களுக்கு சான்றிதழுடன் ௯டிய பயிற்சியளிக்கிறது.

உயர் அதிகாரிகள் உட்பட 20,000 ஊழியர்கள் பணிநீக்கம் - அமேசான்

2022ல் பெப்சிகோ இந்தியாவின் நிகர லாபம் இல் 62 சதவீதம் சரிந்தது.

GMR Airports நிறுவனம் தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியுடன் சேர்ந்து 3 விமான நிலையத் திட்டங்களுக்கு முதலீடு செய்கிறது.

ஆஸ்திரேலியாவில் கட்டணம், ரத்து கட்டணம் ஆகியவற்றை தவறாக நிர்ணயித்ததற்கு Uberக்கு 14 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

மைக்ரோசாப்ட் ஒரு மாதத்தில் 1 லட்சம் மென்பொருள் உருவாக்குநர்களுக்கு சான்றிதழுடன் ௯டிய பயிற்சியளிக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu