கேரளாவில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

November 25, 2022

கேரளாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது 2023 மார்ச் 9ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் 29ஆம் தேதி பொது தேர்வு நிறைவடைகிறது. மாதிரி தேர்வுகள் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 10-தேதி வெளியிடப்படுகிறது. அதேபோல 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மார்ச் 10-ம் தேதி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து வரும் 30-ம் […]

கேரளாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது 2023 மார்ச் 9ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் 29ஆம் தேதி பொது தேர்வு நிறைவடைகிறது. மாதிரி தேர்வுகள் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 10-தேதி வெளியிடப்படுகிறது. அதேபோல 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மார்ச் 10-ம் தேதி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து வரும் 30-ம் தேதி நிறைவடைகிறது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வானது பிப்ரவரி 1-ம் தேதி தொடங்க உள்ளது. அத்தோடு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 25ஆம் தேதிக்குள் வெளியிட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu