11 வயதான சனா பரதநாட்டியத்தில் உலக சாதனை

November 6, 2024

சனா 27 வினாடிகளில் 52 பரத முத்திரைகள் செய்து உலக சாதனை படைத்தார் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தை சேர்ந்த சண்முகமணி மற்றும் நளினி தம்பதியின் மகள் சனா (11), தமிழ் பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தில் ஆர்வம் காட்டியுள்ளார். மேலும் சனா, கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் பரதநாட்டிய கற்றுக் கொண்டார். இந்நிலையில் சனா 27 வினாடிகளில் 52 பரத முத்திரைகள் செய்து 'விருக்ஷா உலக சாதனை புத்தகத்தில்' இடம் பிடித்துள்ளார்

சனா 27 வினாடிகளில் 52 பரத முத்திரைகள் செய்து உலக சாதனை படைத்தார்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தை சேர்ந்த சண்முகமணி மற்றும் நளினி தம்பதியின் மகள் சனா (11), தமிழ் பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தில் ஆர்வம் காட்டியுள்ளார். மேலும் சனா, கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் பரதநாட்டிய கற்றுக் கொண்டார். இந்நிலையில் சனா 27 வினாடிகளில் 52 பரத முத்திரைகள் செய்து 'விருக்ஷா உலக சாதனை புத்தகத்தில்' இடம் பிடித்துள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu