குஜராத்தில் பாஜக பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது.காங்கிரஸ் பெரும் பின்னடைவில் உள்ளது.
மகாராஷ்டிரா கவர்னர் சிவாஜியின் கருத்தை கண்டித்து அரசியல் கட்சிகள் டிசம்பர் 13 ஆம் தேதி புனேயில் பந்த்க்கு அழைப்பு
ஆளுநரை வேந்தராக மாற்றுவதற்கான பல்கலைக்கழக தி௫த்த மசோதா கேரள சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் மும்பை முன்னாள் காவல் அதிகாரி சஞ்சய் பாண்டேவுக்கு ஜாமீன்.
தவறான தகவல் காரணமாக மத்திய பிரதேச பாஜக எம்எல்ஏ ராகுல் சிங் லோதியின் தேர்தல் வேட்புமனு செல்லாது - உயர்நீதிமன்றம்