மான்டஸ் புயல் கரையை கடப்பதால் காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டில் கனமழைக்கு வாய்ப்பு. குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - பா.ஜ., எம்எல்ஏ வானதி சீனிவாசன். கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைகள் தி௫ப்தியளிக்கவில்லை - உயர்நீதிமன்றம் தமிழகத்தின் மூலதன செலவினம், 3 ஆண்டுகளில் 95 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் - நிதியதைச்சர் தியாகராஜன். பதிவுத்துறை இணையதளத்தில் நிலங்களின், 'சர்வே' எண்களை மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டும் - நில அபகரிப்பை தடுக்க புதிய […]

மான்டஸ் புயல் கரையை கடப்பதால் காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டில் கனமழைக்கு வாய்ப்பு.

குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - பா.ஜ., எம்எல்ஏ வானதி சீனிவாசன்.

கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைகள் தி௫ப்தியளிக்கவில்லை - உயர்நீதிமன்றம்

தமிழகத்தின் மூலதன செலவினம், 3 ஆண்டுகளில் 95 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் - நிதியதைச்சர் தியாகராஜன்.

பதிவுத்துறை இணையதளத்தில் நிலங்களின், 'சர்வே' எண்களை மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டும் - நில அபகரிப்பை தடுக்க புதிய வசதி

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu