குஜராத் தேர்தலில் வெற்றி பெற்ற 15 பெண் வேட்பாளர்களில் 14 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள்.
கூகுள் இந்தியா நிறுவனத்திடம் 75 லட்சம் இழப்பீடு கோரிய மனுதாரர் மீது உச்ச நீதிமன்றம் ₹ 25,000 ரூபாய் அபராதம் விதித்தது.
நாகாலாந்து காவல்துறைத் தலைவரை டிசம்பர் 19ஆம் தேதிக்குள் நியமிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
எம்சிடி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததால் அடுத்த மேயர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வருவார் -டெல்லி பாஜக.
அகில இந்திய நீதித்துறை சேவையை கொண்டு வர தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - மத்திய அரசு










