இமாச்சல் முதல்வராக நியமிக்கப்பட்டார் சுக்விந்தர் சுகு.
பிரதமர் மோடி நாக்பூர் மெட்ரோவை திறந்து வைத்து 6வது வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அசாம் மஜூலியில் 894 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
3 ஆயுஷ் நிறுவனங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
டெல்லியுடனான நீர் பரிமாற்ற ஒப்பந்தத்தை உத்தரபிரதேசம் ரத்து செய்தது