காற்றாலை மூலம் 1190 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி

December 30, 2023

தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி,பல்லடம், உடுமலை, தேனி உள்ளிட்ட இடங்களில் 11800 காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இது தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம், உள்ளிட்ட பல இடங்களில் 8,794 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 11,800 காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மின்சார உற்பத்தி இருக்கும். இந்த காலகட்டத்தில் சராசரியாக 4000 மெகாவாட் மின்சாரம் தினசரி உற்பத்தி செய்யப்படும். […]

தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி,பல்லடம், உடுமலை, தேனி உள்ளிட்ட இடங்களில் 11800 காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன.

காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இது தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம், உள்ளிட்ட பல இடங்களில் 8,794 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 11,800 காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மின்சார உற்பத்தி இருக்கும். இந்த காலகட்டத்தில் சராசரியாக 4000 மெகாவாட் மின்சாரம் தினசரி உற்பத்தி செய்யப்படும். அக்டோபர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிடும் என்பதால் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை. புயல் மையம் கொண்டால் மட்டுமே காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அப்பகுதிகளில் காற்றாலைகள் இருந்தால் மட்டுமே மின்சாரம் உற்பத்தி நடக்கும். தற்போது காற்றாலை சீசன் நிறைவடைந்த நிலையில் ஒரு சில இடங்களில் காற்றின் வேகம் இருப்பதால் நேற்று காலை நிலவரப்படி 1190 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரித்து அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட முடிகிறது. தற்போது சராசரியாக 3800 முதல் 4000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu