ஜப்பான் 5 ஆண்டுகளில் 320 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ முதலீட்டுத் திட்டத்தை வெளியிட்டது.
அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தால்,வட்டி விகிதங்கள் உயரும் - முதலீட்டாளர்கள் அச்சம்.
2025ஆம் நிதியாண்டில் இந்தியா 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஜிடிபியை எட்டும். - நிதின் கட்கரி
வட இந்தியாவில் முதல் பிராந்திய கிடங்கை டொயோட்டா தொடங்கியுள்ளது.
4.61 கோடி விலையில் லம்போர்கினி ஹுராகன் ஸ்டெராட்டோ அறிமுகம் செய்யப்பட்டது