இந்தியாவில் புதிதாக 12,591 பேருக்கு கோவிட் தொற்று

April 20, 2023

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,591 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 5,31,230 கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 2,20,66,28,332 டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது XBB.1.16 என்ற ஒமிக்ரான் புதிய திரிபு […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,591 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 5,31,230 கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 2,20,66,28,332 டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது XBB.1.16 என்ற ஒமிக்ரான் புதிய திரிபு தான் கோவிட் பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக உள்ளது. XBB வைரஸ் என்பது ஒமிக்ரானின் பிறழ்வு வைரஸ்களில் இருந்து உருமாறிய வைரஸாகும். அதாவது பிஏ.2.10.1, பிஏ.2.75, எக்ஸ்பிஎப், பிஏ.5.2.3மற்றும் பிஏ.2.75.3 வைரஸ்களின் மறுவடிவம் என்று தெரியவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu