நாட்டில் 13 லட்சம் பெண்கள் 3 ஆண்டுகளில் மாயம்

கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 13 லட்சம் பெண்களும், சிறுமிகளும் மாயமாகி உள்ளதாக தேசிய குற்ற ஆவணம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 2019-21 ஆம் ஆண்டுகளில் நாடு முழுவதும் 10.61 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் அனைவரும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள். அதே நேரத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள 2.51 லட்சம் சிறுமியர் மாயமாகி உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 57,000 பெண்கள் மாயமாகி உள்ளனர். மேலும் மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா ஆகிய […]

கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 13 லட்சம் பெண்களும், சிறுமிகளும் மாயமாகி உள்ளதாக தேசிய குற்ற ஆவணம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2019-21 ஆம் ஆண்டுகளில் நாடு முழுவதும் 10.61 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் அனைவரும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள். அதே நேரத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள 2.51 லட்சம் சிறுமியர் மாயமாகி உள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 57,000 பெண்கள் மாயமாகி உள்ளனர். மேலும் மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக பெண்கள் காணாமல் போயுள்ளனர். யூனியன் பிரதேசமான டெல்லியில் அதிக அளவில் பெண்களும் சிறுமிகளும் காணாமல் போனதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu