தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 13 பயணிகள் ரயில்கள் ரத்து

December 18, 2023

திருநெல்வேலி ரயில்வே யார்டில் மழைநீர் தேங்கி நிற்பதால் 13 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி ரயில்வே யார்ட்டில் மழைநீர் தேங்கி உள்ளதால் முன்பதிவு இல்லாத 13 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் திருநெல்வேலி - செங்கோட்டை, திருநெல்வேலி- நாகர்கோவில், செங்கோட்டை - திருநெல்வேலி, மணியாச்சி- திருச்செந்தூர், திருச்செந்தூர்- மணியாச்சி, திருநெல்வேலி- ஸ்ரீ வைஷ்ணவி தேவி எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி- பாலக்காடு, கன்னியாகுமரி - புதுச்சேரி உள்ளிட்ட பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி ரயில்வே யார்டில் மழைநீர் தேங்கி நிற்பதால் 13 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி ரயில்வே யார்ட்டில் மழைநீர் தேங்கி உள்ளதால் முன்பதிவு இல்லாத 13 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் திருநெல்வேலி - செங்கோட்டை, திருநெல்வேலி- நாகர்கோவில், செங்கோட்டை - திருநெல்வேலி, மணியாச்சி- திருச்செந்தூர், திருச்செந்தூர்- மணியாச்சி, திருநெல்வேலி- ஸ்ரீ வைஷ்ணவி தேவி எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி- பாலக்காடு, கன்னியாகுமரி - புதுச்சேரி உள்ளிட்ட
பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu