உத்தரகாண்ட் ஜோஸ்மத்தில் இ௫ந்து 4,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
மாஸ்கோ-கோவா விமானத்திற்கு போலி வெடிகுண்டு மிரட்டல்.
டெல்லி கார் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க லெப்டினன்ட் கவர்னர் ஒப்புதல்.
அசாம் கரீம்கஞ்சில் பஜ்ரங்தள் செயற்பாட்டாளர் கொல்லப்பட்டதால் மக்கள் கூடுவதற்கு தடை.
மியான்மர்-மிசோரம் இணைக்கும் சிட்வே துறைமுக பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு தயார் - உள்துறை அமைச்சர்