பாகிஸ்தானில் ஒரேநாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல்

September 28, 2023

பாகிஸ்தானில் ஒரே நாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. பாகிஸ்தானில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. முக்கிய நகரங்களான முல்தான், பைசலாபாத், குஜ்ரன்வாலா, ராவல்பிண்டி ஆகிய இடங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. லாகூரில் மட்டும் இந்த ஆண்டு இதுவரை 1511 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில், நேற்று ஒரு நாள் மட்டும் புதிதாக 159 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,849 ஆக உயர்ந்துள்ளது. […]

பாகிஸ்தானில் ஒரே நாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது.
பாகிஸ்தானில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. முக்கிய நகரங்களான முல்தான், பைசலாபாத், குஜ்ரன்வாலா, ராவல்பிண்டி ஆகிய இடங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. லாகூரில் மட்டும் இந்த ஆண்டு இதுவரை 1511 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில், நேற்று ஒரு நாள் மட்டும் புதிதாக 159 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,849 ஆக உயர்ந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி 151 பேர் டெங்கு மீட்பு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயின் தாக்கத்தை கருத்தில் கொள்ளாமல் வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு பரவலை தடுக்கும் விதமாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu