சத்தீஸ்கரில் 16 நக்சல்கள் சரண்

கொலை வழக்கில் தேடப்பட்டவர்களும் உள்பட பலர் அரசால் வீழ்த்தப்பட்டனர் – ரூ.25 லட்சம் வெகுமதியும் அறிவிப்பு! 2025 மார்ச் மாதத்திற்குள் நக்சல் பிரச்சனையை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் 16 நக்சல்கள் சரணடைந்துள்ளனர். இவர்களில் ஒன்பது பேர் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இது அந்தக் கிராமத்தை 'நக்சல் இல்லாத' பகுதியில் மாற்றி இருக்கிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சரணடைந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் வரை வெகுமதி வழங்கப்படும் என்றும், அந்த கிராமத்தில் […]

கொலை வழக்கில் தேடப்பட்டவர்களும் உள்பட பலர் அரசால் வீழ்த்தப்பட்டனர் – ரூ.25 லட்சம் வெகுமதியும் அறிவிப்பு!

2025 மார்ச் மாதத்திற்குள் நக்சல் பிரச்சனையை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் 16 நக்சல்கள் சரணடைந்துள்ளனர். இவர்களில் ஒன்பது பேர் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இது அந்தக் கிராமத்தை 'நக்சல் இல்லாத' பகுதியில் மாற்றி இருக்கிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சரணடைந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் வரை வெகுமதி வழங்கப்படும் என்றும், அந்த கிராமத்தில் ரூ.1 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் எஸ்பி கிரண் சவான் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu