சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு 167 கோடி இழப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசிக்கு டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை அமெரிக்காவில் நடத்தியதன் காரணமாக சுமார் 167 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் 2ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஐசிசி டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவு நாடுகளில் நடைபெற்றது. மேலும் இப்போட்டிகளானது அமெரிக்காவில் நியூயார்க், புளோரிடா,டெக்சாஸ் ஆகிய மூன்று மாகாணங்களில் நடைபெற்றது. இது கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்துவதற்காக அமெரிக்காவில் […]

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசிக்கு டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை அமெரிக்காவில் நடத்தியதன் காரணமாக சுமார் 167 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூன் 2ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஐசிசி டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவு நாடுகளில் நடைபெற்றது. மேலும் இப்போட்டிகளானது அமெரிக்காவில் நியூயார்க், புளோரிடா,டெக்சாஸ் ஆகிய மூன்று மாகாணங்களில் நடைபெற்றது. இது கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்துவதற்காக அமெரிக்காவில் டி20 போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் டி20 உலககோப்பை தொடரை அமெரிக்காவில் நடத்தியதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசிக்கு ரூபாய் 167 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu