தமிழக தடகள அணிக்கு 17 பதக்கம்

November 4, 2023

கோவாவில் 37 வது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்றது. கோவாவில் 37 ஆவது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு 49 பதக்கங்களை பெற்று 8 ஆவது இடத்தை பிடித்துள்ளது. தமிழக தடகள அணி 9 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என்று 17 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் சர்வீசஸ் 117 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழக அணி 114.5 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு […]

கோவாவில் 37 வது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்றது.
கோவாவில் 37 ஆவது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு 49 பதக்கங்களை பெற்று 8 ஆவது இடத்தை பிடித்துள்ளது. தமிழக தடகள அணி 9 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என்று 17 பதக்கங்களை வென்றுள்ளது.
இதில் சர்வீசஸ் 117 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழக அணி 114.5 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu