2 நாட்கள் நடைபெறும் எம்எஸ்எம்இ கனெக்ட் 2023 தொழில் கண்காட்சி

விற்பனையாளர் மேம்பாட்டிற்காக 2 நாட்கள் எம்எஸ்எம்இ கனெக்ட் 2023 தொழில் கண்காட்சி நடைபெற உள்ளது. கிண்டி சிட்கோ தலைமையகத்தில் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் எப்ஏஎம்இ டீஎன் நிறுவனம் மற்றும் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையும் இணைந்து விற்பனையாளர் மேம்பாட்டிற்காக 2 நாட்கள் எம்எஸ்எம்இ கனெக்ட் 2023 தொழில் கண்காட்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் […]

விற்பனையாளர் மேம்பாட்டிற்காக 2 நாட்கள் எம்எஸ்எம்இ கனெக்ட் 2023 தொழில் கண்காட்சி நடைபெற உள்ளது.

கிண்டி சிட்கோ தலைமையகத்தில் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் எப்ஏஎம்இ டீஎன் நிறுவனம் மற்றும் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையும் இணைந்து விற்பனையாளர் மேம்பாட்டிற்காக 2 நாட்கள் எம்எஸ்எம்இ கனெக்ட் 2023 தொழில் கண்காட்சி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சுமார் 30 பெரிய அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்றன. பெரிய அளவிலான அலகுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பங்கேற்றன. இந்நிகழ்ச்சியில் தொழில் வணிக ஆணையர்கள், பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu