பிளஸ்-2 தேர்வில் 2 வகையான வினாத்தாள்

மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க ஒவ்வொரு தேர்வு அறையிலும் இரண்டு வகையான வினாத்தாள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் ஒன்றாம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு பொது தேர்வு நடைபெற உள்ளது. இதில் 7.25 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது. வினாத்தாள் கசியாமல் இருக்க பாதுகாப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து இணைய வழியாக ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கப்பட்டுள்ளது. […]

மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க ஒவ்வொரு தேர்வு அறையிலும் இரண்டு வகையான வினாத்தாள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் ஒன்றாம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு பொது தேர்வு நடைபெற உள்ளது. இதில் 7.25 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது. வினாத்தாள் கசியாமல் இருக்க பாதுகாப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து இணைய வழியாக ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கப்பட்டுள்ளது.

அதில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க ஒவ்வொரு தேர்வு அறையிலும் இரண்டு வகையான வினாத்தாள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ, பி என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்படும். இரண்டிலும் வினாக்கள் ஒன்று போல் இருக்கும். ஆனால் கேள்விகளின் வரிசை மட்டும் மாற்றப்பட்டிருக்கும். இதனால் மாணவர்கள் அருகருகே இருந்தாலும் விடைத்தாளை பார்த்து எழுத முடியாது. இந்த முறையானது 15 வருடங்களுக்கு முன்பே இருந்தது. இதன் மூலம் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க முடியும் என்ற அதிகாரிகள் கூறினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu