தைவானுக்குள் அத்துமீறி நுழைந்த 20 சீன போர் விமானங்கள்

August 26, 2023

சீனப் போர் விமானங்கள் தைவானின் வான்வெளி எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் இன்று தெரிவித்தது. சீனா தைவானைத் தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. இதற்கிடையே சமீபத்தில் தைவானைச் சுற்றி சீனா போர் பயிற்சியை நடத்தியது. கடந்த 24 மணி நேரத்தில் டிரோன்கள் உட்பட 20 சீன விமானப்படை விமானங்கள் தைவானின் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகத் […]

சீனப் போர் விமானங்கள் தைவானின் வான்வெளி எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் இன்று தெரிவித்தது.

சீனா தைவானைத் தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. இதற்கிடையே சமீபத்தில் தைவானைச் சுற்றி சீனா போர் பயிற்சியை நடத்தியது. கடந்த 24 மணி நேரத்தில் டிரோன்கள் உட்பட 20 சீன விமானப்படை விமானங்கள் தைவானின் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகத் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu