2023-24 ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.சி.சி. உலக அளவில் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகள் என பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது. அதனடிப்படையில், 2023-24 ஆண்டுக்கான "சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்" விருதுக்கு ஐ.சி.சி. 4 வீரர்களின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது. அந்த 4 வீரர்களில் இலங்கை வீரர்கள் வனிந்து ஹசரங்கா மற்றும் குசால் மெண்டிஸ், […]

2023-24 ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஐ.சி.சி. உலக அளவில் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகள் என பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது. அதனடிப்படையில், 2023-24 ஆண்டுக்கான "சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்" விருதுக்கு ஐ.சி.சி. 4 வீரர்களின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
அந்த 4 வீரர்களில் இலங்கை வீரர்கள் வனிந்து ஹசரங்கா மற்றும் குசால் மெண்டிஸ், ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் வெஸ்ட் இண்டீசின் ஷெர்பான் ரூதர்போர்டு ஆகியோர் உள்ளனர். கடந்த ஆண்டு இந்த விருது இந்தியாவின் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu